Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

இன்று அவருடைய சத்தம்

 


 இன்று அவருடைய சத்தம்

(குடும்ப தியான நூல்)
சகோதரர்.  சகரியா பூணன். 


 "இன்று அவருடைய சத்தம் கேட்டு. . . அவருடைய  'இளைப்பாறுதல்' வழி நடவுங்கள்" 
(எபிரெயர் 3:7-10 ab)



இன்று அவருடைய சத்தம்!
இந்த தினசரி தியான நூல் தனிமையிலும், குடும்பத்திலும் தியானிப்பதற்கு உகந்த, சிறந்த ஆவிக்குரிய தியான நூலாகும். ஒரு மெய் கிறிஸ்தவன். அன்றாட தேவனிடம் சென்று, அவர் முகம்தேடி, அவர் வார்த்தையைக் கேட்பதிலும் மேலானது யாதொன்றும் இல்லை! ஆகிலும், நாள் தோறும் தனிமையில் அல்லது குடும்பமாய் காலையிலோ, மாலையிலோ அல்லது இரவினிலோ செய்திடும் இப்புத்தக தியானம் உங்களை ஆவிக்குரிய விழிப்பிற்கும், ஆறுதலுக்கும், வளர்ச்சிக்கும் நடத்தும் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை! ஒவ்வொரு தியானத்திலும் "ஆண்டவரின் சத்தம்" கேட்டு, நடந்திடுங்கள்! வாழ்ந்திடுங்கள்! “அவருடைய வார்த்தை" தொனிக்கும் பஞ்சமான இந்நாட்களில் "அவரது சத்தம்" உங்களை நித்திய வழி நடத்துவதாக! ஆமென்.



  Join Telegram Channel:- 




கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்...! இக்குழுவின் வழியாக தினமும் சகோ. சகரியா பூணன். அவர்களின் சுவிஷேச செய்திகள் தினமும் அனுப்பிவைக்கப்படும். ஆசீர்வதிக்கப்படுங்கள்..! ஆசீர்வாதமாயிருங்கள்..!


Post a Comment

0 Comments