பனித்துளிகள்
(பனித்துளி செய்திகள்!)
"அவர் சொல்ல ஆகும்! அவர் கட்டளையிட நிற்கும்!!" (சங்கீதம் 33:9)
துளி செய்திகள் உங்கள் வாழ்வை சாரம் ஏற்றும்..... சவாலிடும்!
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
》கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்களுடைய அன்பின் வாழ்த்துக்கள்..
》இக்குழுவில் வரும் நாட்களில் "பனித்துளிகள் (பனித்துளி செய்திகள்)" என்கிறதான ஒரு புதிய குறுஞ்செய்தி தொகுப்பினை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.
》வாரம் மூன்று தினங்கள் (திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில்) நமது குழுவில் வெளியிடப்படும்.
》மேலும் இம்மொழிபெயர்ப்பில் ஈடுபடும் சகோதர சகோதரிகளுக்காகவும் மிகவும் பாரப்பட்டு ஜெபிக்கும்படி உங்களை இதன் மூலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
படியுங்கள் பகிர்ந்திடுங்கள் ஆசீர்வாதத்தை பெற்றிடுங்கள்!
‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧
Telegram Channel:-
SLAVE OF CHRIST
https://t.me/slaveofchrist
WhatsApp:-
+6589023862
+919994119070
Kakaotalk:-
open.kakao.com/me/hisvoicetoday
Facebook Page :-
https://www.facebook.com/slaveofchrist.fb
Instagram :
https://instagram.com/santhoshraj_a
0 Comments