Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

இப்புத்தகம் பற்றி

இன்று “அவருடைய” சத்தம்


         ☆ இப்புத்தகம் பற்றி 

        ‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧‧


இன்று அவருடைய சத்தம்!


🔸️  இந்த ‘தினசரி தியான நூல்’ தனிமையிலும், குடும்பத்திலும் தியானிப்பதற்கு உகந்த, சிறந்த ஆவிக்குரிய தியான நூலாகும்.


🔸️  ஒரு மெய் கிறிஸ்தவன். அன்றாட தேவனிடம் சென்று, அவர் முகம்தேடி, அவர் வார்த்தையைக் கேட்பதிலும் மேலானது யாதொன்றும் இல்லை! 


🔸️  ஆகிலும், நாள் தோறும் தனிமையில் அல்லது குடும்பமாய் காலையிலோ, மாலையிலோ அல்லது இரவினிலோ செய்திடும் இப்புத்தக தியானம் உங்களை ஆவிக்குரிய விழிப்பிற்கும், ஆறுதலுக்கும், வளர்ச்சிக்கும் நடத்தும் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை! 


🔸️  ஒவ்வொரு தியானத்திலும் “ஆண்டவரின் சத்தம்” கேட்டு, நடந்திடுங்கள்! வாழ்ந்திடுங்கள்! 


🔸️  “அவருடைய வார்த்தை” தொனிக்கும் பஞ்சமான இந்நாட்களில் “அவரது சத்தம்” உங்களை நித்திய வழி நடத்துவதாக! ஆமென்.


[பதிவிறக்கவும் • Download Now] PDF 2.5MB

https://tamil.cfcindia.com/ta/books/daily-devotion


Google Drive:

https://drive.google.com/folderview?id=19Jovj4_rjWgGPPs49g4GNX8GIP6756rA

_




Post a Comment

1 Comments

  1. Please his voice today for yesterday and today hasn't been posted in the telegram group.

    ReplyDelete