🗣 நம்முடைய சாட்சியின் வசனத்தினாலே நாம் ஜெயங்கொள்ளுகிறோம் 🗣
விசுவாச அறிக்கை - 1
இயேசுவை நேசித்தது போலவே பிதாவாகிய தேவன் என்னையும் நேசிக்கின்றார் – ஆகவே நான் எப்பொழுதும் மகிழ்ந்து களிகூருவேன்.
“பிதாவே நீர் என்னில் அன்பாயிருக்கிறது போல அவர்களிலும் அன்பாயிருக்கிறதை இந்த உலகம் அறியும்படி நான் விரும்புகிறேன்” (1யோவான் 17:23) என்று இயேசு ஜெபித்தார்.
நாம் எப்போதும் நம்முடைய பாதுகாப்பை, தேவன் நம்மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பிலிருந்தும், அவர் நம்மீது வைத்திருக்கும் கரிசனையிலிருந்தும் கண்டு கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் எல்லாவிதமான கவலைகளிலிருந்தும் விடுபட்டிருப்போம்.
எழுதியவர்: சகோ. சகரியா பூணன்
From:- https://t.me/slaveofchrist
------------------------------------------------------------
நாளை தொடரும்...
HD Picture Download: https://drive.google.com/file/d/1SJ3tLVIhmqUZYtsdNXbMlU7SsflQyYEA/view?usp=drivesdk
0 Comments