Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

விசுவாச அறிக்கை 03

 🗣 நம்முடைய சாட்சியின் வசனத்தினாலே நாம் ஜெயங்கொள்ளுகிறோம் 🗣


விசுவாச அறிக்கை - 3


தேவன் என்னை அவருடைய ஆவியினால் நிரப்புவார் - ஆகவே நான் எப்பணியைச் செய்யவும் எப்பொழுதும் பலம் பொருந்தியவனாய்த் திகழ்வேன். 


“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமப் பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்” (லூக் 11:13).


நாம் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொண்டு, இப்புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படி ஜெபிக்க வேண்டும். தேவன் நிச்சயமாய் நம்மை நிரப்புவார்.


 எழுதியவர்: சகோ. சகரியா பூணன்


From:- https://t.me/slaveofchrist

------------------------------------------------------------

நாளை தொடரும்...



HD Picture Download: https://drive.google.com/file/d/1SDdRKPQITBh4NXy_uSLPm2eeI0D_PVS0/view?usp=drivesdk

Post a Comment

0 Comments