🗣 நம்முடைய சாட்சியின் வசனத்தினாலே நாம் ஜெயங்கொள்ளுகிறோம் 🗣
விசுவாச அறிக்கை - 4
தேவன் என்னுடைய எல்லைகள் எல்லாவற்றையும் தீர்மானித்திருக்கிறார் - ஆகவே நான் எப்பொழுதும் மனரம்மியமாய் வாழ்வேன்.
“தேவன் மனுஷருடைய முன்தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்களுடைய குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்” (அப் 17:26).
“உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே” (எபி 13:5).
நம்முடைய சூழ்நிலைகளைக் குறித்து நமக்கு எவ்வித குறைசொல்லுதலும் இருத்தலாகாது. நாம் பெற்றிருக்கிறவற்றை, இந்த புது வருடம் முழுவதும், மற்ற எவருடனும் ஒருபோதும் ஒப்பிடலாகாது.
எழுதியவர்: சகோ. சகரியா பூணன்
From:- https://t.me/slaveofchrist
------------------------------------------------------------
நாளை தொடரும்...
HD Picture Download: https://drive.google.com/file/d/1RgsYawkNxDEKWFr_PbiztGQfKj_rOL_3/view?usp=drivesdk
0 Comments