Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

விசுவாச அறிக்கை 05

 🗣 நம்முடைய சாட்சியின் வசனத்தினாலே நாம் ஜெயங்கொள்ளுகிறோம் 🗣


விசுவாச அறிக்கை - 5


தேவனுடைய கற்பனைகள் அனைத்துமே எனது நன்மைக்காகவே உள்ளன - ஆகவே நான் தேவனுடைய எல்லாக் கற்பனைகளுக்கும் எப்பொழுதும் கீழ்ப்படிய விரும்புகிறேன். 


“அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” (1யோவான் 5:3).


“கர்த்தருடைய கற்பனைகள் யாவும் உனக்கு நன்மை உண்டாக்குபவை” (உபா 10:13).


நாம் ஆண்டவராகிய இயேசுவிடத்தில் அன்புகூருகிறோம் என்பதற்கு ஆதாரம், நாம் எப்பொழுதும் அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதாகும் (யோவா 14:15). 


ஆகவே இந்தப் புது வருடத்தில் தேவனுடைய ஒவ்வொரு கற்பனைக்கும் கீழ்ப்படிய ஆவலுடன் இருக்க வேண்டும்.


 எழுதியவர்: சகோ. சகரியா பூணன்


From:- https://t.me/slaveofchrist

------------------------------------------------------------

நாளை தொடரும்...



HD Picture Download: https://drive.google.com/file/d/1RpE8ldOP-Rl3_AHkchB4rBvvsUUt5NVV/view?usp=drivesdk

Post a Comment

0 Comments