🗣 நம்முடைய சாட்சியின் வசனத்தினாலே நாம் ஜெயங்கொள்ளுகிறோம் 🗣
விசுவாச அறிக்கை - 7
இயேசு சாத்தானைத் தோற்கடித்து அவனுடைய வல்லமையிலிருந்து என்னை விடுவித்தார் - ஆகவே நான் ஒருபோதும் எதற்கும் அஞ்சிடேன்.
“மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனின் வல்லமையைத் தம்முடைய மரணத்தின் மூலமாக வெளியரங்கமான கோலமாக்கி, ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கு அப்படியானார்” (எபி 2:14,15).
“கர்த்தர் எனக்குச் சகாயர்; நான் பயப்படேன்” (எபி 13:6).
சாத்தானானவன் இன்னும் தேவனால் அழிக்கப்படவில்லை. ஆனால் நம்முடைய ஆண்டவர் அவனை நிராயுதபாணியாக்கிவிட்டார். ஆகவே இயேசுவின் நாமத்தினாலே “சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப் போவான்” (யாக் 4:7).
எழுதியவர்: சகோ. சகரியா பூணன்
From:- https://t.me/slaveofchrist
------------------------------------------------------------
நாளை தொடரும்...
HD Picture Download: https://drive.google.com/file/d/1RuS9pPw7Xh_ipMxVriJ_6UU75ZpwK9mo/view?usp=drivesdk
0 Comments