Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

விசுவாச அறிக்கை 08

 🗣 நம்முடைய சாட்சியின் வசனத்தினாலே நாம் ஜெயங்கொள்ளுகிறோம் 🗣


விசுவாச அறிக்கை - 8


நான் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார் - ஆகவே நான் எப்பொழுதும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பேன். 


“நான் உன்னை ஆசீர்வதிப்பேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய் என்று கர்த்தர் சொன்னார் (ஆதி 12:2).


“ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு உண்டாகும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று” (கலா 3:14).


நாமாகவே ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்துவிட முடியாது. தேவனால்தான் நம்மைப் பிறருக்கு ஆசீர்வாதமாக மாற்ற முடியும். ஆகவே இந்தப் புதிய வருடத்திலே நீங்கள் சந்திக்கப் போகிற ஒவ்வொரு நபருக்கும் தேவன் உங்களை ஆசீர்வாதமாய் மாற்ற வேண்டும் என்ற இந்த வாக்குத்தத்தை உரிமை பாராட்டுங்கள்.


 எழுதியவர்: சகோ. சகரியா பூணன்


From:- https://t.me/slaveofchrist

------------------------------------------------------------

நாளை தொடரும்...



HD Picture Download: https://drive.google.com/file/d/1SrO0bhZjfvdTjtGW3J2WipEGbqyRywFs/view?usp=drivesdk

Post a Comment

0 Comments