Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

விசுவாச அறிக்கை 09

 🗣 நம்முடைய சாட்சியின் வசனத்தினாலே நாம் ஜெயங்கொள்ளுகிறோம் 🗣


மாற்கு 9:23


“விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (மாற் 9:23).


இந்த வருடத்தில், நீங்கள் உங்களுடைய எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குக் கொடுத்து, மேற்சொன்ன எல்லா வாக்குத்தத்தங்களையும் அதிகதிகமாய் அறிக்கையிட்டு, அனுபவித்து வருகிற வேளையிலே, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் ஜெயங்கொண்டவர்களாய் இருப்பீர்களாக.


 எழுதியவர்: சகோ. சகரியா பூணன்


From:- https://t.me/slaveofchrist

------------------------------------------------------------

               ☆ முற்றிற்று ☆




Post a Comment

0 Comments